தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகான ' மேக்கப் ' அழகான ' மேக்கப் '

Go down

அழகான ' மேக்கப் ' அழகான ' மேக்கப் ' Empty அழகான ' மேக்கப் ' அழகான ' மேக்கப் '

Post  meenu Wed Jan 30, 2013 1:20 pm

' மேக்கப் ' மோகம் பெண்களிடையே நாளுக்கு நாள் அதியரித்து வருகிறது. அவசர யுகத்தில் கொஞ்ச நேரத்தில் அழகாக ' மேக்கப் ' போடலாம்.

அதற்கு சில யோசனைகள்:

*
அவசரமாக புறப்பட வேண்டிய நேரங்களில் புதிய அலங்கார முறைக்கு முயற்சித்து
நேரத்தை வீணாக்க வேண்டாம். அதை ஓய்வு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

* ' மேக்கப் ' சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தயாராக வையுங்கள்.

* பல வகையான ' பிரஷ்' கள் அவசியம்.

*
பெரும்பாலான பெண்கள், தங்களுடைய தலைமுடி அலங்காரத்துக்கு அதிக நேரம்
எடுப்பார்கள். உங்கள் உடல் அமைப்புக்கு எடுப்பாகவும், விரைவாகச்
செய்யக்கூடியதுமான இரண்டு வகை தலைமுடி அலங்காரங்களை சீக்கிரமே உருவாக்க
கற்றுக்கொள்ளுங்கள். தலைமுடியை பறக்கவிட்டுச் செல்லும் ' பிரீ ஹேர் ஸ்டைலை '
கூடுமான வரை தவிர்த்து விடுங்கள்.

* முகத்துக்கு '
மேக்கப் ' போட்ட பின்னர் கூந்தல் அலங்காரத்தைச் செய்வது நல்லது. அப்போது
தான் முக அழகுக்குப் பொருத்தமான கூந்தல் அலங்காரத்தை மேற்கொள்ளலாம்.

* சிலருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கும். அவர்கள் கூந்தல் அலங்காரத்துக்குப் பின் ' மேக்கப் ' போடுவது சிறந்தது.

* ' மேக்கப் ' போடுவதற்கு முன்னர், முகத்தில் தரமான சோப்பு போட்டு நன்றரக கழுவுங்கள்.

*
அடர்த்தியான புருவங்களாக இருந்தால், ஒருமுறை ' பிரஷ் ' செய்தால் போதும்.
புருவம் மெலியதாக இருந்தால் ' ஐ புரோ ' பென்சிலால் மெதுவாக இழுங்கள்.

*
கண் மை போடுவதற்கு அதிக நேரமாகும். அதற்கு பதிலாக உங்களின் நிறத்திற்கும்,
உடைக்கும் ஏற்ற ' ஐ புரோ ' பென்சில்களை உபயோகிக்கலாம்.

* உடையின் நிறம், ' ஐ ஷேடோ ' ஆகியவற்றுக்குப் பொருத்தமாக ' லிப்ஸ்டிக் ' போடுங்கள்.

*
எந்த உடை அணியப் போகிறீர்களோ, அதை முதல் நாள் இரவே தயாராக வைத்து
விடுங்கள்.அப்போது தான் அதற்கு ஏற்றரற்போல உங்களால் ' மேக்கப் ' போட
முடியும். எந்த மாதிரியான ' மேக்கப் ' போடுவது என்று யோசிக்கும் சிரமமும்
இருக்காது. நேரமும் மிச்சமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum