மூலிகை ஆலோசனைகள்
Page 1 of 1
மூலிகை ஆலோசனைகள்
* வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்துத் தலையில் பேக்
மாதிரிப் போட்டு, சிறிது நேரம் ஊறி பின் அலசவும். கூந்தல் நன்றாக செழித்து
வளரும்.
* துவரம் பருப்பை முதல் நாள் இரவே ஊற
வைத்து, அடுத்த நாள் அதை அரைத்துத் தலை முழுவதும் தடவி, ஊறிய பின்
கழுவினால் முடி கொட்டுவது நின்று வளரும்.
* சிறிது
மிளகுடன் எலுமிச்சம்பழ விதைகள் கலந்து அரைத்துத் தலையில் முடி கொட்டும்
இடங்களில் தடவிக் குளித்தால் அந்த இடங்களிலும் முடி வளரும்.
* அரளிச் செடியில் வரும் பாலுக்கு வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் சக்தி உண்டு.
* துளசியையும் வேப்பிலையையும் சம அளவு எடுத்துத் தலையில் தடவிக் குளித்தால் பேன் தொல்லைகள் அகலும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள்
» பொதுவான ஆலோசனைகள்
» கண்களுக்கு சில ஆலோசனைகள்
» கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்
» மகப்பேறு காலத்தின் ஆலோசனைகள்
» பொதுவான ஆலோசனைகள்
» கண்களுக்கு சில ஆலோசனைகள்
» கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்
» மகப்பேறு காலத்தின் ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum