பொதுவான ஆலோசனைகள்
Page 1 of 1
பொதுவான ஆலோசனைகள்
வாரம் இரு முறை ரொம்பவும் மிதமான ஷாம்பூ போட்டுக் கூந்தலை அலச
வேண்டும். பிறகு கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். கண்டிஷனர் கூந்தலை
சுற்றுப்புற மாசுகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
* வாரம் இரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
*
மற்றவர்கள் உபயோகிக்கும் டவல், சீப்பு மற்றும் கூந்தல் அழகு சாதனங்கள்
எதையும் உபயோகிக்காதீர்கள். உங்களுக்கென தனியே ஒரு செட்
வைத்துக்கொள்ளுங்கள்.
* தலைமுடி ஈரமாக இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வாராதீர்கள்.
*
தலைமுடியைச் சிலர் நாறு மாதிரி ஈரமின்றிக் காய வைப்பார்கள். அது தவறு.
ஈரம் சொட்டும் வரை காய வைத்தால் போதும். பிறகு அது தானாக, இயற்கையாகவே
உலரட்டும்.
* பெரிய, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் முடியை வாரவும்.
* கூந்தலைச் சிக்கு எடுக்கும்போது எப்போதும் கீழிருந்துதான் மேல் நோக்கி எடுக்க வேண்டும்.
* தலைமுடியில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் டைட்டான ஹேர் பேண்டுகள், கிளிப்புகள், போன்றவற்றை அணிந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும்.
* ஒவ்வொரு முடியும் நான்காண்டுகள் இருக்கும். மாதத்திற்கு அரை அங்குலம் அளவிற்குத்தான் முடி வளரும்.
* கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால் அவற்றை உடனே ட்ரிம் செய்துவிடுவதுதான் நல்லது.
* கூந்தலை சுருளாக்கும், நிறம் மாற்றும் கெமிக்கல் பொருட்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொதுவான தர்ப்பண விதிகள்
» பருக்களுடன் போராட பொதுவான டிப்ஸ்
» கண்களுக்கு சில ஆலோசனைகள்
» புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்
» பொதுவான டயட் அட்டவணை எல்லோருக்கும் உதவுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum