ஒரு `கை' பார்ப்போமா!
Page 1 of 1
ஒரு `கை' பார்ப்போமா!
* வீட்டில் துணி துவைப்பது என்பது அன்றாட அத்தியாவசிய
பணியும் கூட. கையால் துணிக்கு சோப்பு போடும்போது நாளடைவில் அலர்ஜி காரணமாக
சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதை தவிர்க்க, மிருதுவான `கிளவ்ஸ்' அணிந்து
கொண்டு துணி துவைக்கலாம்.
* சிலருக்கு வேலையின்
பொருட்டோ, வெயிலின் பொருட்டோ முழங்கை பகுதி கறுப்பாகி விடும். நன்றாக
பழுத்த ஏத்தம்பழத்தை தேயிலை சக்கையுடன் பிசைந்து அந்தப்பகுதியில் போட்டு
வந்தால் கறுப்பு மாறிவிடும்.
* கேரட் சாறுடன் முள்ளங்கிச்சாறை கலந்து பூசினாலும் கை மூட்டில் உள்ள கறுப்புநிறம் மறையத் தொடங்கும்.
*
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் சில காய்கறிகளில் இருந்து வெளிப்படும்
ஒருவித கறைகையில் ஒட்டிக் கொண்டுவிடும். கறை ஏற்படுத்தும் காய்கறிகளை
நறுக்கும்முன்பாக கொஞ்சம் எலுமிச்சை சாறில் உப்புத்தூள் கலந்து அந்தக்
கலவையை கைளில் தடவிக்கொள்ள வேண்டும்.
* அன்றாட வேலை
முடித்து படுக்கைக்குப் போகும்போது அதுவரை வேலை செய்த உடம்பு
அடித்துப்போட்டமாதிரி ஆகிவிடும். உடம்பே இப்படியென்றால் அந்த உடம்பின் ஒரு
உறுப்பான `கை'க்கும் அசதி இருக்கத் தானே செய்யும். படுக்கைக்குப்
போகும்முன் பியூமிக் ஸ்டோனை உள்ளங்கைக்குள் வைத்து உருட்டி மசாஜ்
செய்யலாம்.
• சமையல் அறையில் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் பொருட்களும் இதற்கு `கை' கொடுக்கும். டீத்தூளின் சக்கை,
தேங்காய்ப்பால் பிழிந்தபின் கிடைக்கும் சக்கை இரண்டையும் எடுத்துக்கொண்டு
மிக்சியில் போட்டு அடித்து அதில் ரவை கலந்து கைகளில் தடவலாம். கைகளில்
ரத்தஓட்டத்தை அதிகரிக்கும் மசாஜ் ஆக இது இருக்கும்.
*
பொதுவாக எந்தக் காய்கறி நறுக்குவதாக இருந்தாலும் விரல்களில் `கேப்'
அணிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. `இதற்கெல்லாம் எதற்கு கிளவ்சும்,
கேப்பும் என்று கருதுபவர்கள் கட்டிங் போர்டில் வைத்து காய்கறி நறுக்குவது
நல்லது. சிறிதளவு வினிகருடன் தக்காளி சாறு கலந்து கைகளில் தடவலாம்.
*
கற்றாழையில் உள்ள குழம்பை எடுத்து அதில் கொஞ்சம் பால் சேர்த்து கைகளில்
தடவி வரலாம். அல்லது பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கைகளில்
தேய்க்கலாம். பாலுடன் கேரட்டை மிக்சியில் போட்டு அடித்து கூழாக்கி அதை
பிரிஜ்ஜில் வைத்து தேவைப்படும்போதும் பயன்படுத்தலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகத்தில் முகம் பார்ப்போமா?
» மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா?
» சுவையான ஆப்பிள் ஜாம் செய்து பார்ப்போமா..!
» ஜாக்கிங்கின் முக்கியத்துவம் என்ன என்று பார்ப்போமா.
» சுவையான பூண்டு சாதம் செய்து பார்ப்போமா..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum