குதிகால் செருப்பு அணியும் பெண்களே
Page 1 of 1
குதிகால் செருப்பு அணியும் பெண்களே
குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும்
கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி
அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர் கேடுகளையும்
சந்திக்கிறார்கள்.
* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
*
குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது
காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்எலும்பில் கீறலோ அல்லது முறிவோ
ஏற்பட்டிருக்கலாம்.
* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும்.
*அதிக
உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில்
விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டு வலியும்
ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த பாதிப்பு ஏற்படாமல் குதிகால் செருப்புகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
*
உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக
உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரபலமான
கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால்
அளவிற்குப் சற்றும் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்க
கூடாது.
* பகல் முழுவதும் நீங்கள் நடந்து
வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன்
காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம்
பொருத்தமானது.
* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும்
என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை கண்டிப்பாக
வாங்க கூடாது. ஏனெனில் மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை
ஏற்படுத்த கூடியது.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, மேலும் பாதுகாப்பானவை.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து கால்களுக்கு பாதுகாப்பை தரும்.
*
குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே
காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
*
அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே
உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம்
என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:
* பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.
* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.
* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்று போல் சமமாகப் பதித்து ஏற வேண்டும்.
* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முன்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.
*
குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக
கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத்
கண்டிப்பாக தவிர்த்தல் நல்லது.
* அதிகாலையில்
குதிகால் செருப்பணிந்து நடக்கும் போது குதிகால் வீக்கம் ஏற்படும்.
இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள்
45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம்
ஓய்வு எடுத்தல் மிகவும் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது
கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.
*
கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித்
துடைத்து விட்டால் குதி கால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் வலி
» துப்பாக்கியில் காக்கிச் சட்டை அணியும் விஜய்!
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம்
» பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum