தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நகங்கள் உறுதியாக...

Go down

 நகங்கள் உறுதியாக...  Empty நகங்கள் உறுதியாக...

Post  meenu Wed Jan 30, 2013 12:42 pm

நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமலும், கோணலாக வளைந்து வளராமல், நேராக
வளரவும் கால்ஷியம் சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


எலுமிச்சை சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக்
கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும், நகங்களுக்கும் மிகவும் நல்லது.


பொதுவாக விரல் நகங்களை ஓவல் வடிவத்தில் வெட்டி விடுவதே நல்லது. ஆனால்
எல்லோருக்கும் இது பொருந்தாது. எனவே அவரவர் விரல்களுக்குப் பொருந்துகிற படி
சதுரமாகவோ, வட்ட மாகவோ வெட்டிக் கொள்ளலாம்.

• நகங்களுக்கு தினமும் நெயில் பாலிஷ போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நகங்களின் இயல்பான நிறம் மறைந்து விடும்.

• கூடிய வரையில் நெயில் பாலிஷ் தடவுவதைத் தவிர்த்து மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum