பொடுகே போய் விடு......
Page 1 of 1
பொடுகே போய் விடு......
இன்றைய பெண்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான்.கூந்தலின் மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலை ஆரம்பத்திலே தடுத்துவிடலாம்.கவனிக்காமல் விட்டால் கூந்தலில் ஒருவித வாடை வரும், அரிப்பு, புண், எரிச்சல், கூந்தல் உதிர்வுகள் ஏற்படும். பொடுகுவர முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு மிக காரணங்களாகும்.
பொடுகு தொல்லை நீங்க:
* வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல சியக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
* பொடுகு வந்தால் தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.
* கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.
* அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.
*முக்கியமாக டென்ஷன் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
* சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன் படுத்த வேண்டும். மற்றவர் பயன் படுத்தியதை பயன்படுத்த கூடாது.
* சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.
* குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்த்து நன்றாக அரை மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும்.
* வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்..
* எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொடுகே என்னருகில் வராதே போ போ...
» போய் வருகிறேன்
» தமிழ் விடு தூது
» மூட்டு வலியை முடக்கி விடுங்கள்
» சைக்கிளில் வந்தால் விபச்சார விடுதியில் தள்ளுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum