பேன் தொல்லை ஒழிய
Page 1 of 1
பேன் தொல்லை ஒழிய
பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.
* அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.
* முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி, அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேன் தொல்லை பேன் தொல்லை
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை குறைய
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum