உடல் மினுமினுக்க உடல் மினுமினுக்க
Page 1 of 1
உடல் மினுமினுக்க உடல் மினுமினுக்க
அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.
* பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.
* பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் மினுமினுக்க
» உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்
» தலைமுடி மினுமினுக்க
» தலைமுடி மினுமினுக்க
» உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க
» உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்
» தலைமுடி மினுமினுக்க
» தலைமுடி மினுமினுக்க
» உங்கள் உடலில் உள்ள மறைவிடங்களும் மினுமினுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum