தலைமுடி மினுமினுக்க
Page 1 of 1
தலைமுடி மினுமினுக்க
தேவையான பொருட்கள் :
சோற்றுக் கற்றாழை.
மருதாணி இலை.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை :
சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்து 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். நான்கு நாளுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால் கூந்தல் மின்னும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தலைமுடி மினுமினுக்க
» உடல் மினுமினுக்க
» உடல் மினுமினுக்க உடல் மினுமினுக்க
» தலைமுடி வளர
» உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்
» உடல் மினுமினுக்க
» உடல் மினுமினுக்க உடல் மினுமினுக்க
» தலைமுடி வளர
» உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum