பெண்களுக்கேற்ற யோகா
Page 1 of 1
பெண்களுக்கேற்ற யோகா
1. மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம். யோகாசனங்களுடன் பிராணாயமம் (பஸ்திரிகா, கபால பூதி முதலியன செய்யலாம்). பந்தங்கள், யோகமுத்திரைகள் – மூல பந்தம், வஜ்ரோலி முத்திரை.
2. கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்களை நல்ல யோகா குருவிடமும், உங்கள் டாக்டரையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவும்.
3. மாதவிடாயின் போது ஏற்படும் அதீத போக்கு. இதற்கு உடல் உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆசனங்கள் – சூர்ய நமஸ்காரம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சசாங்கசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம். பிராணாயாமம் – பஸ்திரிகா, உஜ்ஜையி, நாடிசோதன் பந்தம் – மூல பந்தம், யோகநித்ரா.
4. பெண்களின் அதீத உடல் பருமனுக்கு – உடலுழைப்பும், நடமாட்டமும் குறைந்து விட்ட இந்த கால சூழ்நிலையில் பெண்களில் பலர் அதிக குண்டாகி விடுவது சகஜம். சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளும், ஹார்மோன் கோளாறுகளும் காரணமாகும். ஆசனங்கள்- ஆசனங்களால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இதர கொழுப்புகள் குறைக்கப்படும். தொய்வைடைந்த சதைகள் வலுப்படுத்தப்படும்.
ஹார்மோன் கோளாறுகள் சீராககும். எடை குறைப்பு உடல் முழுவதும் சீராக ஏற்படும். செய்ய வேண்டிய ஆசனங்கள் – தடாசனம், சக்கராசனம், சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், சஸாங்காசனம், சவாசனம் பிராணாயாமம் – பஸ்திரிகா, நாடி சுத்தி உணவு – நிறைய தண்ணீர் குடிக்கவும், சூப்புகள் நல்லது, காய்கறிகளும், பழங்களும் அதிகம் சாப்பிடவும். இனிப்பு, கொழுப்பு, நெய், எண்ணெய், வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum