சுக்ரபீட யோக முத்திரை
Page 1 of 1
சுக்ரபீட யோக முத்திரை
வலது கை குரு விரலையும், சுக்கிர விரலையும் (ஆள்காட்டி விரலும், கட்டை விரலும்) ஒன்று சேர்த்து சின் முத்திரை போல் வைத்துக் கொள்ளவும். அவ்வாறே இடது கை குரு விரலையும் சுக்கிர விரலையும் ஒன்று சேர்த்து சின் முத்திரை போல் வைத்துக் கொள்ளவும். இரண்டு சின் முத்திரைகளையும் ஒன்றாகச் சேர்த்தால் இந்த நான்கு விரல்களுக்கு நடுவே ஒரு டைமண்ட் துவாரம் உருவாகும்.
இந்த டைமண்ட் வடிவ துவாரம் சுக்ர பீடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சுக்ர பீட துவாரம் வழியாக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படத்தைப் பார்க்கவும். அரை மணி நேரம் இவ்வாறு பயிற்சி செய்யவும். அமைதியாகப் படத்தை உற்று நோக்கினால் போதும் வேறு எந்த எண்ணமும் வேண்டாம்.
மேற்கூறிய யோக ஆசன, பிராணாயாம, ஆத்ம விசாரப் பயிற்சிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் போதும். அடுத்தடுத்து நீங்கள் செய்ய வேண்டிய உலகியல் கடமைகளும், தெய்வப் பணிகளும் தாமாகவே உங்களுக்குள் புலனாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுக்ரபீட யோக முத்திரை
» லிங்க முத்திரை
» ஞான முத்திரை
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
» லிங்க முத்திரை
» ஞான முத்திரை
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum