சுரபி முத்திரை சுரபி முத்திரை
Page 1 of 1
சுரபி முத்திரை சுரபி முத்திரை
இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. இதை நிதானமாக செய்ய வேண்டும். பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும்.
விரல்களில் அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப்பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..
பயன்கள்....
இந்த முத்திரை செய்வதால் உடல் வலுவடையும். சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum