அனுசாசன் முத்திரை
Page 1 of 1
அனுசாசன் முத்திரை
சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல், மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம். எந்த இடத்திலும் அமர்ந்து இந்த முத்திரையை செய்யலாம்.
பயன்கள்...
இந்த முத்திரை செய்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும். முதுகுத்தண்டு வலுவடையும்.
பயன்கள்...
இந்த முத்திரை செய்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும். முதுகுத்தண்டு வலுவடையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum