தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வாங்க பத்மாசனம்

Go down

சர்வாங்க பத்மாசனம் Empty சர்வாங்க பத்மாசனம்

Post  meenu Tue Jan 29, 2013 4:27 pm


சர்வாங்காசன நிலையில் பத்மாசனம் செய்யுங்கள். அதே நிலையில் முன்பக்கமாக இறக்கி நெற்றியையோ, தரையையோ தொடலாம். இதேபோல முதுகு பக்கமாக இறக்கி, முழங்காலால் தரையை தொடவும்.

பயன்கள்: மலச்சிக்கல் நீங்கும். மூலநோய் குணமாகும். வாயுத்தொல்லை நீக்கும். பிருஷ்டபாக எடை குறையும். உடல் எடையை குறைக்க சிறந்த ஆசன மிது!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum