தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அய்யப்பன் குறிப்புகள்

Go down

அய்யப்பன் குறிப்புகள் Empty அய்யப்பன் குறிப்புகள்

Post  amma Sat Jan 12, 2013 12:01 pm



1. திருநாமங்கள் - அரிஹரசுதன், சாஸ்தா, மணிகண்டன், மாசாத்தான், கண்டன் சாத்தன், சாத்தப்பன், ஐயனார்

2. கேரளத்தில் திருஅவதாரம் செய்தது - கொல்லம் ஆண்டு 79 (கி.பி.803)

3. பெற்றோர் - சிவன்-மோகினி உருக்கொண்ட திருமால்

4. பிறந்தநாள் - மார்கழி மாதம், சனிக்கிழமை, பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம் கூடிய சுபதினம்.

5. சகோதரர்கள் - கணபதி, கந்தன், ராஜராஜன் (பந்தள மன்னரின்மகன்)

6. மூலமூர்த்தி - பூரணை- புஷ்கலை

7. திருக்குமாரர் - சத்யகன் (சிவனின் ஒரே பேரன்)

8. நிலவுலக அவதாரம் - பெற்றோர் ஜெயந்தன்- பந்தள அரசகுமாரி

9. அவதார நோக்கம் - மகிஷிவதம் 10. திருநாமம் - மணிகண்டன்

11. வளர்ப்பு தந்தை - பந்தள மன்னன்- ராஜசேகரன்

12. நண்பர் - வாபரர் (இஸ்லாமியர்)

13. விரும்பி உறைவது - சபரி பீடம்

14. பிற ஆலயங்கள் - அச்சன்கோவில், ஆரியங்கா, எருமேலி, காந்தலை

15. உடன் பிறந்தோர் - விநாயகர், முருகன், பந்தள மன்னன் குமாரன்

16. பிடித்தது - தெய்த்தேங்காய், இருமுடி

17. விரும்புவது - சரணகோஷம்

18. சிறந்த திருநாள் - மகரஜோதி, தை முதல்நாள்

19. திருக்கோலம் - யோக நிலை

20. திருக்கரங்கள் - இரண்டு மட்டுமே

21. ஆயுதங்கள் - ஏதும் இல்லை

22. ஆற்றல் - திருமாலின் காத்தல், சிவனின் அழித்தல்

23. அவதார பலன் - சைவ வைணவ ஒற்றுமை

24. அருளிப்பாடு - மன்னித்து வாழ்விப்பது

25. வாகனம் - புலி

26. புதுக்கிய நெறி - ஏற்றத்தாழ்வற்ற மனித நேரம் கூட்டு வழிபாடு

27. பித்த நடனம் - பேட்டைத் துள்ளல்

28. கலியுக தரிசனம் - மகர ஜோதியாய் காந்தமலை மீது (மகர மாதம் எனப்படும் தை மாதத்தின் முதல் நாளில் தோன்றுவதால், மகர ஜோதி)

29. தத்துவம் - பஞ்ச இந்திரியங்கள், அஷ்டசித்திகள், முக்குணங்கள், இரு வித்தைகள் எனும் பதினெட்டுப் படிகளை கடந்து வந்தால் இறைவனைத் தரிசிக் கலாம்.

30. அவதார நோக்கம் - சரணம் என்று வரும் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் குற்றங்களை மன்னித்து அவர்களை காத்து ரட்சிப்பது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum