சுருக்கம் நீக்கும் பேசியல்
Page 1 of 1
சுருக்கம் நீக்கும் பேசியல்
முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதன் பின்னர் முகத்தை நன்கு துடைத்து விட்டு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும்.
ஒருமணி நேரம் இந்த கலவை முகத்தில் இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய்து வர முகம் சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். பருக்கள் இருந்தாலும் மறையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோல் சுருக்கம் மாற
» முக சுருக்கம் குறைய
» முகத்தில் சுருக்கம்
» தோல் சுருக்கம் மாற
» தோல் சுருக்கம் மாற
» முக சுருக்கம் குறைய
» முகத்தில் சுருக்கம்
» தோல் சுருக்கம் மாற
» தோல் சுருக்கம் மாற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum