தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகத்தில் சுருக்கம்

Go down

முகத்தில் சுருக்கம் Empty முகத்தில் சுருக்கம்

Post  oviya Sat Feb 09, 2013 7:19 pm

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினமும் இரவு படுக்க போகும் முன் தடவிவந்தால் முகம் பளபளப்புடன் காணப்பட்டு சுருக்கங்கள் விலகி விடும்.

அறிகுறிகள்:

முகத்தில் சுருக்கம்.
முகத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:

கசகசா.
தயிர்.
செய்முறை:

2 தேக்கரண்டி கசகசாவை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும்.
1/2 கப் தயிரை எடுக்க வேண்டும்.
கசகசாவுடன் தயிரை நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum