முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்
Page 1 of 1
முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்
மனித உடலில் முக்கிய பகுதியாக கருதப்படுவது முகம். முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ்.
முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது. மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை.
நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்
» முகப் பொலிவுக்கு மசாஜ்
» கூந்தல் மசாஜ் கூந்தல் மசாஜ்
» முகப் பொலிவினை கூட்டும் அப்பிள்!
» முகப் பொலிவுற சிம்பிள் டிப்ஸ்!
» முகப் பொலிவுக்கு மசாஜ்
» கூந்தல் மசாஜ் கூந்தல் மசாஜ்
» முகப் பொலிவினை கூட்டும் அப்பிள்!
» முகப் பொலிவுற சிம்பிள் டிப்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum