கைகள் பராமரிப்பு......
Page 1 of 1
கைகள் பராமரிப்பு......
இன்றைய பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை. சில பெண்களின் கைகள் களையிழந்து கருத்து போய் இருப்பதை காணலாம். இதற்கு முக்கிய காரணம் கைகளை ஒழுங்காக பராமரிக்காதது தான்.
இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும்.
இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். தினமும் படுக்க செல்லும் முன் கைகளை பேபி ஆயில் கொண்டு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் கைகள் மிருதுவான தன்மை அடைவதை காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கைகள் பராமரிப்பு கைகள் பராமரிப்பு
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» பட்டுப்போன்ற அழகான கைகள் வேண்டுமா..!
» கைகள் வலிமை பெற உடற்பயிற்சி
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» பட்டுப்போன்ற அழகான கைகள் வேண்டுமா..!
» கைகள் வலிமை பெற உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum