கைகள் வலிமை பெற உடற்பயிற்சி
Page 1 of 1
கைகள் வலிமை பெற உடற்பயிற்சி
சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருக்கும். இவர்கள் எல்லாம் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி சுமார் 5 நிமிடம்தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்கி இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்தும் வரலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கவரும் கைகள் வேண்டுமா?
» மென்மையான கைகள் வேண்டுமா!
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» கைகள் பராமரிப்பு கைகள் பராமரிப்பு
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» மென்மையான கைகள் வேண்டுமா!
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» கைகள் பராமரிப்பு கைகள் பராமரிப்பு
» கைகள், தோள்பட்டைகளுக்கான பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum