தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாடலிங் ஆகனுமா?

Go down

மாடலிங் ஆகனுமா? Empty மாடலிங் ஆகனுமா?

Post  meenu Mon Jan 28, 2013 2:06 pm

மாடலிங் துறைக்கு வர விரும்பும் பெண்களுக்கு தேவையான தகுதிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

• மாடலிங் செய்ய விரும்பும் பெண் குறைந்த பட்சம் 5அடி 8 அங்குல உயரம் இருக்க வேண்டும். கூடவே ரோஜா பூ போல சிரித்த முகம், மிருதுவான சருமம், எல்லோரையும் கவரும் முக அமைப்பு, சமயோசித புத்தி முக்கியம்.

• ஆள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்.

• எல்லோரிடமும் சகஜமா பழகும் குணம் வேண்டும்.

• உடலமைப்பை அழகாக வெளிப்படுத்த தெரிய வேண்டும்.

• அழகை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

• விளம்பர படத்தில் நடிக்கும் போது அல்லது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கூச்சப்படாமல் புத்துணர்வுடன் இருக்க வேண்டும்.

• ஒரு நல்ல புகைப்பட கலைஞரை வைத்து பல விதமான உடைகளில், கோணங்களில் புகைப்படங்கள் எடுதது ஆல்பமாக தயாரிக்க வேண்டும்.

• நல்ல தரமான மாடல் ஏஜெண்டுகளைப் பார்த்து புகைப்பட ஆல்பத்தை கொடுங்கள். புகழ் பெற்ற தகுதியான விளம்பர நிறுவனங்களிலும் கொடுக்கலாம்.

• இந்த துறையில் தன்னம்பிக்கை ரொம்ப அவசியம். அப்புறம் வேலை, நேரம், சம்பளம், உடல், ஆரோக்கியம், இந்த மூன்றிலும் கவனம் வைத்திருங்கள்.

- இன்னும் நிறைய நுட்பங்கள் உண்டு. உள்ளே நுழைந்தால் கற்றுக்கொள்ள முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum