கருவளையம் போக்கும் கண் பயிற்சி
Page 1 of 1
கருவளையம் போக்கும் கண் பயிற்சி
ஒரு குவளையில் நிரம்புமாறு சுத்தமான குடிக்கும் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் (நீர் சூடாகவோ, குளிர்ந்ததாகவோ இருத்தல் கூடாது) நன்கு முன்புறம் குனிந்து வலது கண்னை (அழுத்தாமல்) குவளை நீரில் மூழ்க வைக்க வேண்டும்.
இந்நிலையில் கண்களை திறந்த நிலையில் பத்து முறை இமைக்க செய்ய வேண்டும். பின்பு புது நீரை குவளையில் நிரப்பி இடது கண்ணிற்கும் இதுபோல் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை நான்கு முதல் ஐந்து முறை செய்யலாம். இந்த பயிற்சியை வாரம் ஒரு முறை செய்யலாம்.
பயன்:
இந்த பயிற்சியை செய்வதால் கண்களில் உள்ள தூசுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கண்களை சுற்றி உள்ள சுருக்கம் மற்றும் கருவளையம் படிப்படியாக மறையும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum