கருவளையம் போக
Page 1 of 1
கருவளையம் போக
தேவையானப் பொருட்கள்:
விளக்கெண்ணெய்
மஞ்சள் பொடி.
உப்பு.
செய்முறை:
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போட கருவளையம் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum