வினிகர் பேஸ்மாஸ்க்
Page 1 of 1
வினிகர் பேஸ்மாஸ்க்
சரும அழகை பாதுகாப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலில் மட்டுமல்ல அழகு சாதனப்பொருளாகவும் பல ஆண்டுகளாக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பனிக்காலத்தில் வினிகர் பயன்படுத்தினால் சரும வறட்சி நீங்கும், சருமம் புத்துணர்ச்சியடையும்.
* ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர், 3 டீஸ்பூன் பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான பிஹெச் சரும டோனர் தயார். முகத்தில் இதைத் முகத்தில் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம்.
* வேக வைத்த உருளைக்கிழங்கு, ஒரு துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.
• வினிகர் சிறந்த பேஸ்மாஸ்க் ஆக செயல்படுகிறது. ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேன், முட்டையின் வெள்ளைக்கரு, யோகர்ட், வினிகர், வைட்டமின் இ ஆயில் போன்றவைகளை கலந்து நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்யவும்.
இதனை பேஸ்மாஸ்க் ஆக உபயோகிக்கலாம். இது பனிக்காலத்திற்கு ஏற்ற சிறந்த பேஸ்மாஸ்க். முகத்தின் வறட்சியைப் போக்கும். சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பனிக்காலத்திற்கு ஏற்ற வினிகர் பேஸ்மாஸ்க்!
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ பேஸ்மாஸ்க்!
» சமையலறையை சுத்தமாக்கும் வினிகர் !
» சரும அழகை பாதுகாக்கும் வினிகர்
» வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum