குதிகால் பராமரிப்பு டிப்ஸ்
Page 1 of 1
குதிகால் பராமரிப்பு டிப்ஸ்
குதிகால்காளில் வெடிப்புகள் விழுந்திருப்பதை யாரும் விரும்புவதில்லை. பெண்களின் கால்கள் வெடிப்பின்றி அழகாக இருந்தால் மட்டுமே அலங்காரங்களுக்கு ஏதுவாகும். அழகாக மருதாணி இடமுடியும். கொலுசு போட முடியும்.
அழகழகான கலணிகளுடன் அழகு நடை நடக்க முடியும். எனவே கீறல், வெடிப்பு இன்றி சிவந்து அழகாக இருக்க உடம்பில் சூடு, பித்தம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். குதிகாலை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ....
• வழுக்கல் பாசியில் சீனாக்காரத்தைப் பொடியாக்கி கலந்து நன்கு உரசித் தேய்த்துவர பித்த வெடிப்பு நீங்கி கால்கள் அழகாகும்.
• வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு நீரில் ஊற வைத்து அதனுடன் செம்பருத்திப்பூ, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்தை சமஅளவு எடுத்து வைத்து அரைத்து குதிகால்களில் தடவிவர கால்களில் உள்ள கீறல், வெடிப்புகள் மறைந்து படிப்படியாக குதிகால்கள் அழகாவதை பார்க்கலாம்..
• கடுக்காய், மாவிலைக் கொழுந்து , பாசிப்பயறு சேர்த்து அரைத்து கால்களைக் கழுவி சுத்தம் செய்த பின்னர் தடவி வர குதிகால்கள் அழகாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய
» குதிகால் வலி
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் செருப்பு அணியும் பெண்களே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum