கழுத்து கருமையை போக்க வழிகள்
Page 1 of 1
கழுத்து கருமையை போக்க வழிகள்
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.
• எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.
• முகத்தையும்,கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.
• கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை படிப்படியாக மாறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு வரும் கழுத்து வலியை போக்க வழிகள்
» வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
» கழுத்து கருமையை போக்கணுமா? சூப்பர் டிப்ஸ்
» முதுகுவலியை போக்க வழிகள்
» வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
» கழுத்து கருமையை போக்கணுமா? சூப்பர் டிப்ஸ்
» முதுகுவலியை போக்க வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum