முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.....
Page 1 of 1
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.....
முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள் இதோ...
• தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.
• ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் படிப்படியாக முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
• ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகதிதை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
• வெள்ளரிக்காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும், முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
• ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய....
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய
» கழுத்தில் கரும்புள்ளிகள் மறைய
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க.
» கரும்புள்ளிகள் மறைய
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய
» கழுத்தில் கரும்புள்ளிகள் மறைய
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க.
» கரும்புள்ளிகள் மறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum