முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க.
Page 1 of 1
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க.
ல் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய....
» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.....
» முகத்தில் கரும்புள்ளிகள் போக
» முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீங்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum