உஷ்ட்ரா ஆசனம்: 2-ம் நிலை
Page 1 of 1
உஷ்ட்ரா ஆசனம்: 2-ம் நிலை
முழங்கால்களை பின்புறமாக மடித்து மண்டியிடுவது போன்று இருக்க வேண்டும். பின்னர் வலது உள்ளங்கையை கொண்டு வலது குதிக்கால் மீதும், இடது உள்ளங்கையை இடது குதிகால் மீதும் வைக்க வேண்டும். படத்தில் உள்ளது போன்று 2 உள்ளங்கைகளையும் கால் பாதத்தில் அழுத்திக் கொண்டு தலையை பின்புறமாக தொங்க விட வேண்டும்.
உடலையும் அவ்வாறே வளைத்துக் கொள்ள வேண்டும். சுவாசமானது சாதாரண நிலையில் இருப்பதுடன் 10 முதல் 20 வினாடிகள் வரை உஷ்ட்ரா ஆசனம் செய்யலாம். இந்த ஆசனங்களை 2 நிலைகளாக செய்தாலும், உடல் வளைவுக்கு ஏற்றார் போல் தேர்ந்து எடுத்து எதை வேண்டுமானலும் முதலில் செய்யலாம்.
நன்றாக பயிற்சி எடுத்த பின்பு 2 நிலை ஆசனங்களையும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை முறையாக செய்து வந்தால் தோள்பட்டை வலி நீங்கும். தோள் நன்றாக வலிமை அடையும். கூன் முதுகு சரியாகும். மார்பு பகுதி விரிவடைந்து நுரையீரல் முழுமையாக சுவாச காற்றை இழுக்கும் சக்தியை பெறுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உஷ்ட்ரா ஆசனம்: 2-ம் நிலை
» உஷ்ட்ரா ஆசனம்
» உஷ்ட்ரா ஆசனம் உஷ்ட்ரா ஆசனம்
» உஷ்ட்ரா ஆசனம்
» கர்ப்பிணிகளுக்கான நின்ற நிலை ஆசனம்
» உஷ்ட்ரா ஆசனம்
» உஷ்ட்ரா ஆசனம் உஷ்ட்ரா ஆசனம்
» உஷ்ட்ரா ஆசனம்
» கர்ப்பிணிகளுக்கான நின்ற நிலை ஆசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum