தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்கராசனம் சக்கராசனம்

Go down

சக்கராசனம் சக்கராசனம் Empty சக்கராசனம் சக்கராசனம்

Post  meenu Sun Jan 27, 2013 6:12 pm


ஒரு வட்ட வடிவில் இந்த ஆசன ணமறை தோன்றுவதால் சக்கர ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. முதலில் நிமிர்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். 2 கால்களையும் மடக்கி கால்களுக்கு இடையே 1 1/2 அடி இடைவெளி இறுக்குமாறு வைக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று காதுகளுக்கு பக்கவாட்டில் உள்ளங்கையை தரையில் படும்படியாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.

படுத்த நிலையில் இடுப்பு, வயிற்றுப் பகுதியை மேல் நோக்கி தூக்க வேண்டும். கால்களை விரைப்பாக ஊன்றி வளைத்து நின்று கொண்டு உடல் எடையை கைகளிலும், பாதங்களிலும் கொண்டு வர வேண்டும்.முதலில் சக்கர ஆசனம் செய்யும் போது மெத்தையை கீழே விரித்துக கொண்டு அதில் செய்வது நல்லது. சுவாசம் சாதாரண நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

10 முதல் 15 வினாடிகள் நேரம் அல்லது முடிந்த அளவு இந்த ஆசனத்தை செய்யலாம். முதுகுத் தண்டை பலம் பெறச் செய்ய சக்கர ஆசனம் உதவுகிறது. நுரையீரல், சுவாச கோளாறுகளை சரி செய்கிறது. கைகள் பலமடைகின்றன. நரம்புக் தளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதால் ஞாபக சக்தியை
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum