செல்போன்களில் பரவும் புற்றுநோய்
Page 1 of 1
செல்போன்களில் பரவும் புற்றுநோய்
செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கிளியோமா எனப்படும் ஒருவகை மூளையில் ஏற்படும் கட்டிக்கும் காரணமாகின்றதென அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. தற்போது செல்போன்கள் நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் செல்போன்கள் நவீன தொழில்நுட்ப சாதனம் என்பதினால் இவற்றின் பாதிப்புக்கள் தொடர்பில் தெரிந்து கொள்ள நீண்ட காலம் செல்லும். மேற்படி முடிவானது 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைப்பெறுத்தே வெளியிடப்பட்டுள்ளது.
செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் செல்போன் வாங்குபவர்கள். அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்டு பின்னர்தான் வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனதில் பரவும் `சந்தேகம்'
» பாலுறுப்பு மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ்
» தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி!
» ஓரினச்சேர்க்கையால் பயங்கரமாக பரவும் ‘எய்ட்ஸ்’ நோய்
» உடலுறவு மூலம் பரவும் நோயான கொனேரியாவை குணப்படுத்த முடியாது!
» பாலுறுப்பு மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ்
» தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி!
» ஓரினச்சேர்க்கையால் பயங்கரமாக பரவும் ‘எய்ட்ஸ்’ நோய்
» உடலுறவு மூலம் பரவும் நோயான கொனேரியாவை குணப்படுத்த முடியாது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum