இளம் வயதினரை தாக்கும் இதயமற்ற புற்றுநோய்
Page 1 of 1

டென்மார்க்கில் புற்றுநோய்க்குள்ளாவோரில் இளம் வயதினரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உயர்வாக இருக்கிறது. கடந்த 20 வருடங்ளுக்கு முன்பிருந்த எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டால் இந்த தொகை வீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 15-29 வயதுக்கு இடைப்பட்டவரிடையே புற்று நோயின் ஆதிக்கம் பெருகிச் சென்றாலும், மரணிப்போரின் அளவு வைத்திய சிகிச்சைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் குறைந்துள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இன்றைய நிலையில் இறப்போர் தொகை 49 சதவீதம் குறைவடைந்துள்ளது. அதே வேளை புற்று ஏற்பட்டவர்களுக்கான சிகிச்சை செய்ய வேண்டிய காத்திருப்புக் காலம் தொடர்ந்தும் அதிகமாகவே இருப்பதும் கவனிக்கத்தக்கது. குடலில் புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய 14 நாட்கள் தாமதம் ஏற்படுகிறது.
இதுபோல சுவாசப்பை புற்று நோய்க்கான சத்திர சிகிச்சையும் பெரும் கால தாமதமாகவே இருக்கிறது. புற்றுநோயைவிட அதைக் கண்டு பிடித்து, சிகிச்சை செய்ய எடுக்கும் காலதாமதம் பெரும் மருத்துவ சேவைப் புற்றுநோயாக மாறியிருக்கிறது. மேலும் இன்புளுயன்சியா என்னும் தொற்று நோயில் இருந்து காப்பதற்காக ஆரோக்கியமாக இருப்போருக்கு தடுப்பூசி போடும் முறை டென்மார்க்கில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தடுப்பூசி போடுவது நூற்றுக்கு நூறு வீதம் இன்புளூயன்சியா நோயை தடுக்கும் என்று கூறிவிட முடியாதது. இதற்காக செலவிடும் பணம் ஏறத்தாழ சன்னல் வழியாக தெருவில் வீசிய பணம் போன்றது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகள், பருவ வயதினரை தாக்கும் ‘‘ஹார்ட் அட்டாக்!’’
» இளம் வயதில் வழுக்கையா? புரஸ்டேட் புற்றுநோய் வருமாம்!
» பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் தாக்கும் அபாயம்
» இளம் வயதிலேயே மன அழுத்தமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum