குழந்தைகள், பருவ வயதினரை தாக்கும் ‘‘ஹார்ட் அட்டாக்!’’
Page 1 of 1

இந்தியா, உலகின் தலை சிறந்த நிதித் தலை நகரமாக மாறுமோ இல்லையோ, ஆனால் நிச்சியமாக நீரழிவு மற்றும் மாரடைப்பு நோய்களின் ‘‘நம்பர் ஒன்’’ நாடாக மாறலாம் என்கிற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது ஒரு ஆய்வு. இந்தியக் குழந்தைகளிடத்திலும், பருவ வயதினரிடமும் சமீபகாலமாக ‘ஹார்ட் அட்டாக்’ பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம், செல்வச் செழிப்பான, வசதியான வாழ்க்கை மற்றும் அதன் மூலம் உருவாகும் அதிக வேலை செய்யாத அல்லது உடற்பயிற்சி செய்யாத வாழ்க்கை முறையும் தான் முக்கியக் காரணி என்கிறது அந்த ஆய்வு. திடீரெனத் தசை இறுகுதல், ரத்தக் குழாய்களில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்பு போன்றவை முக்கிய மருத்துவக் காரணிகளாகும்.
தவிர உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, மித மிஞ்சிய சர்க்கரை, புகைப்பழக்கம், உடல் எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி செய்யாமை, மன அழுத்தம் மற்றும் மரபியல் சார்ந்த காரணிகளால் மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம்.
தினசரி உடல் பயிற்சி, இனிப்பு, உப்பு, கொழுப்பு, குறைவான உணவு, புகை பிடித்தலைத் தவிர்த்தல், உடல் எடை குறைத்தல், மன அழுத்தம் தரும் வேலை செயல்களைத் தவிர்த்தல் போன்றவை மாரடைப்பை வர விடாமல் தடுக்கும் முக்கிய தீர்வுகளாகும் என அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
» கள்ள உறவில் ஈடுபடுவோருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம்!
» இளம் வயதினரை தாக்கும் இதயமற்ற புற்றுநோய்
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» மாற்றுத்திறனாளிக்கு முதுகு பகுதி வழியாக ஓபன் ஹார்ட் சர்ஜரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum