தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்று நோய் வராமல் தடுத்துக்காக்க

Go down

புற்று நோய் வராமல் தடுத்துக்காக்க Empty புற்று நோய் வராமல் தடுத்துக்காக்க

Post  meenu Sun Jan 27, 2013 2:08 pm

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்:

* புகையிலை பயன்படுத்தக்கூடாது.

* கொழுப்பான உணவை குறைத்து அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகள் உட்கொள்ளலாம்.

* முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை.....

புற்று நோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:

* மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம் .

* புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.

* குணப்படாத புண்கள்.

* கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.

* மலம் மற்றும் மூத்திரம் கழிக்கம் பழக்கத்தில் மாற்றம்.

* தொடர்ந்து அஜரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சிணை.

* விவரிக்கமுடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம்.

* இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு.

* பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பலி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum