புற்று நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Page 1 of 1

ற்று நோய் என்பது நமது உடலில் உள்ள செல்களின் கட்டுக்கடங்காத அபரிமிதமான வளர்ச்சியை குறிக்கும்.
புற்று நோய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
புற்று நோய் உடலின் ஒரு பகுதியில் தொடங்கி மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றது.
இந்த திரியில் புற்று நோய்களின் முக்கிய வகைகளையும் அவற்றின் சிகிச்சை முறைகளையும் கூறவிருக்கிறேன். இங்கு எனக்கு தெரிந்த நான் அறிந்த விவரங்களைத் தருகிறேன். இதில் பிழைகள் இருந்தால் தயவு செய்து தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.
மார்பக புற்று நோய்:
இன்றைய உலகில் பெண்களை அதிகம் பாதிக்கும் உயிர் கொல்லி மார்பக புற்று நோய். எனது 83 வயதான தாயார் அவர்கள் இந்த கொடிய நோய்க்கு பலியானது இதைப் பற்றி அறிந்துகொள்ள என்னைத் துண்டியது.
பெண்களின் மார்பகம் தடித்த சதையினால் ஆனது. அதில் லோப்ஸ் என்று அழைக்கப்படும் குழாய்களின் வலைப்பின்னல் அமையப் பெற்றிருக்கிறது. இந்த வலைப்பின்னலில் பால் சுரப்பிகள் இருக்கின்றன. ரத்த ஓட்ட குழாய்களும் இதில் இருக்கின்றன. 90 சதவிகித புற்று நோய் இந்த லோப்ஸ்களில் உருவாகின்றன.
மார்பக புற்று நோய் உருவாக காரணங்கள்:
மார்பக புற்று நோய் நீங்கள் தவரிழைத்ததால் வருவதில்லை
மார்பக புற்று நோய் காற்றில் பரவி வருவதில்லை
உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலினாலோ மார்பகத்தில் காயம் ஏற்படுவதாலேயோ வருவதில்லை
பெரும்பாலான பெண்களுக்கு இந்த நோய் வருவதின் காரணம் தெரிவதில்லை
40 வயது முதல் இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
உங்கள் குடும்பத்தில் உங்கள் தயார், சகோதரி அல்லது மகளுக்கு இந்த நோய் வந்திருந்தால் உங்களுக்கு இந்த நோய் வருவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் வருவதற்கு கீழ்க்கண்ட காரணங்களும் உள்ளன.
12 வயதிற்கு முன்பாகவே மாத விடாய் துவங்கி விட்டதா?
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறீர்களா?
உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா?
30 வயதுக்கு மேல் கருத்தரித்தீர்களா?
55 வயதுக்கு மேல் மாத விடாய் நின்றதா?
இந்த நோய் வராமல் தடுக்க
தினம் தேகப்பயிற்சி செய்ய வேண்டும்
உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
சிகரெட், மது பானம் இவற்றைத் தவிர்க்க வேண்டும்
இன்த நோயின் ஆரம்பக் காலத்தில் இதைக் கண்டுபிடித்தால் இன்த நோயை குணப்படுத்துவது எளிது. இதைக்கண்டுபிடிக்க நீங்களே ஒரு கண்ணாடியின் முன் நிண்று கொண்டு உங்களைப் பரிசொதித்துக் கொள்ளலாம்.
நோயின் அறிகுறிகள்:
மார்பகத்திலோ அல்லது கைகளின் கீழேயோ புதிதாக தோன்றும் கட்டி
பால் சுரப்பி மிருதுவாக ஆகி சீழ் வடிதல்
மார்பகத்தில் வலி
மார்பக வீக்கம்
மார்பகத் தோலில் அரிப்பு
மருத்துவ மனையில் கண்டுபிடிக்கும் முறைகள்:
1. மமோக்ராபி என்ப்படும் எக்ஸ் கதிர்வீச்சு பரிசோதனை
2. பயாப்ஸி முறையில் சோதனை
3. அல்ட்ரா சவுண்ட் சோதனை
4. எம்.ஆர்,அய் முறை சோதனை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புற்று நோய் வராமல் தடுத்துக்காக்க
» புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகள்
» புற்று நோய் தடுப்பது எப்படி?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=645&cat=500#sthash.ioROdTQz.dpuf
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum