தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயாகராவைவிட செக்ஸ் அதிகரிக்கும் மாதுளம்பழம்

Go down

வயாகராவைவிட செக்ஸ் அதிகரிக்கும் மாதுளம்பழம் Empty வயாகராவைவிட செக்ஸ் அதிகரிக்கும் மாதுளம்பழம்

Post  meenu Sun Jan 27, 2013 1:42 pm

மாதுளம் பழம் உடல் நலத்துக்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதில் உள்ள அளவற்ற ஆன்டி ஆக்சிடென்ட் (உயர் வெளியேற்ற எதிர்ப்பு சக்தி) இருப்பதால் இருதய நோய் மற்றும் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டது. அதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ சத்தும் உள்ளது.

இதனால் மூளை வளர்ச்சி, எலும்பு, தோல், பல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உகந்தது. இவை அனைத்திற்கும் மேலாக செக்ஸ் மற்றும் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி அதற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

மாதுளம் பழத்தின் விதையை எடுத்து அதை ஜூஸ் ஆக குடிக்கும் பட்சத்தில் இது வயகராவைவிட அதிக செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் மாதுளம் பழ ஜூஸ் குடிப்பது நல்லது. இது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அதை பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum