இசைக்கும், செக்ஸ்-க்கும் தொடர்புண்டா?
Page 1 of 1
இசைக்கும், செக்ஸ்-க்கும் தொடர்புண்டா?
`இசை எனும் இன்ப வெள்ளம்... ''
``இசை கேட்டால் புவி அசைந்தாடும்...''
``இசையால் வசமாகா இதயமெது? '' - என்றெல்லாம் இசை குறித்த பல்வேறு விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் பின்வரும் சம்பவத்தைப் படிக்கும் போது, இசைக்கும், செக்ஸ்-க்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவைச் சேர்ந்த ஒரு இசைப் பயிற்சி அளிக்கும் 49 வயதான இசை ஆசிரியருக்கு எதிராக சுமார் 400 செக்ஸ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவரது செக்ஸ் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் அனைவரும் 10 வயது சிறுமிகள் முதல் 16 வயது குமரிகள் வரை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.
அதிலும் ஒரு சில மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து பிலிமிலும் பதிவு செய்துள்ளார் லின் ஹரோல்டு டூ என்ற அந்த காமுக இசையரசர்.
இவரின் செக்ஸ் தாக்குதலுக்கு இரையாகி 12 சிறுமிகள் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
விக்டோரியாவின் ராம்ஸே என்ற இடத்தைச் சேர்ந்த ஹரோல்டு டூ -விற்கு எதிராக 22 கற்பழிப்பு வழக்குகள், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 100 வழக்குகள், குழந்தைகளை ஆபாசமாகக் காட்டியதாகக் கூறப்படும் 200க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவரால் பாதிப்புக்குள்ளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் மெல்பர்ன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சிறுமிக்கு போதை மருந்தை அளித்தும், மற்றொருவருக்கு பணம் கொடுத்தும் ஹரோல்டு அவர்களை கற்பழித்திருப்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தவிர தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உரிமம் பெறாமல் வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு உள்ளது.
இந்த வழக்குகள் மீது விசாரணை அதிகாரிகளின் ஆவணங்கள் தேவைப்படுவதால், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் ஹரோல்டு ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதெல்லாம் இருக்கட்டும், இந்த நபருக்கும் இசைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? இந்த வழக்குகளுக்கு எல்லாம் காரணமான ஹரோல்டு ஒரு இசைப்பயிற்சி ஆசிரியர் என்பதுதான்.
பொதுவாக கலைகளுக்கு எல்லாம் அச்சாரமாகத் திகழ்வது இசை. நடனம் ஆகட்டும், நாட்டுப்புறக் கலையாகட்டும், நவீன திரைப்படங்களாகட்டும். எந்தக் கலையும் இசை இல்லாவிட்டால் ஊனமே.
அப்படிப்பட்ட பிரமாதமான - பிரத்யேகமான இசைத் திறமையை தன்னகத்தே வைத்துள்ள ஹரோல்டு, கூடவே செக்ஸ் அத்துமீறல்களையும் கொண்டிருப்பது சரியா? அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு அதிகப்ட்ச தண்டனை அளிக்கட்டும் என்பதே நமது பதில்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» TR-க்கும் STR-க்கும் என்ன வித்யாசம்? : ‘ஒஸ்தி’ இசை வெளியீட்டு விழா!
» வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா?
» வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா?
» 8-க்கும் நோ சொன்ன ரிச்சா!
» செக்ஸ் பற்றிய நினைவுகள்
» வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா?
» வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா?
» 8-க்கும் நோ சொன்ன ரிச்சா!
» செக்ஸ் பற்றிய நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum