புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி
Page 1 of 1
புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது.
கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன் வகைகள் வைட்டமின் டி.ஐ.வாரி வழங்கக்கூடியவை. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறு வகைகள் இவற்றியெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன.
பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி
» மூளைப் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் சி
» வைட்டமின் 'டி' குறைவால் உண்டாகும் விளைவுகள்:
» வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
» நீரிழிவைக் கட்டுப்படுத்த சி வைட்டமின்
» மூளைப் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் சி
» வைட்டமின் 'டி' குறைவால் உண்டாகும் விளைவுகள்:
» வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
» நீரிழிவைக் கட்டுப்படுத்த சி வைட்டமின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum