வைட்டமின்-டி குறைவால் சிறுமிகள் பாதிப்பு
Page 1 of 1

உடலின் தசை தொடர்பான செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வைட்டமின்-டி.
மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துகளை வழங்குவதுடன், எலும்புகள் மற்றும் தசை தொடர்பான பாதிப்புகள் வராமல் உடலைப் பாதுகாப்பதிலும் வைட்டமின் டி சத்தின் பங்கு மிகவும் முக்கியம்.
அதிலும் 12 வயது முதல் 14 வயது வரையிலான டீன் ஏஜ் பெண்களுக்கு வைட்டமின் டி குறைவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வயதுடைய பெண்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் உடல்நலம் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், வைட்டமின் டி குறைவான அளவு கொண்ட பெண்களுக்கு தசை தொடர்பான் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே வைட்டமின் டி போதிய அளவுக்கு உள்ளதா? என்பதை அவ்வப்போது சோதித்து அறிந்து கொள்வதுடன், பாதிப்புகள் ஏதுமின்றி இருக்க உரிய முயற்சிகளை எடுத்துக் கொள்தல் அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வைட்டமின்-டி குறைவால் சிறுமிகள் பாதிப்பு

» வைட்டமின் 'டி' குறைவால் உண்டாகும் விளைவுகள்:

» விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum