உடலில் வலி வரமா? அல்லது சாபமா?
Page 1 of 1
உடலில் வலி வரமா? அல்லது சாபமா?
மனிதனின் வாழ் நாளில் சராசரியாக பாதி காலம் நோயினாலும் அதனால் ஏற்படும் வலியினாலும் அவதியுறுகிறான். `வலி' என்பது வரமா? அல்லது சாபமா? என்னை பொருத்த வரையில் வரமே. உச்சி முதல் பாதம் வரை உள்ள உடல் உறுப்புகளில் எங்கேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதன் அறிகுறியாக வலி ஏற்பட்டு, மருத்துவரை நாட வைக்கிறது.
வலி எனும் ஒன்று இல்லையேல், நமக்கு வரும் நோயை நாம் அறிவது எப்படி? ஆதிமனிதன் அவனுக்கு ஏற்படும் வலியை கடவுளின் சாபமாக கருதினான். வலி நீக்கிய வல்லவர்கள், கடவுளின் தூதுவரானார்கள். காலப்போக்கில், அறிவியலும், மருத்துவமும் வளர வளர மனிதன் தன் வலியை போக்கும் வழிகளை அறிந்தான்.
அதன் உச்சக்கட்டமே இன்றைய வலி நிவாரண மருத்துவம் என்னும் புதியதொரு மருத்துவகிளை, இதற்கு முன் மருத்துவம் கண்ட பெரிய சாதனை, பழுதுபட்ட உறுப்புகளை நீக்கிவிட்டு மாற்றுவதே. இன்று அத்தகைய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, வள்ளுவன் வாக்கான "நோய் நாடி நோய் முதல் நாடி, அது தனிக்கும் வாய் நாடி வாய்பச் செயல்'' என்பதற்கேற்ப வலியின் காரணத்தை கண்டறிந்து அதனை எளிய முறையில் சரி செய்யும் வித்தையை சிறப்பம்சமாகக் கொண்ட மருத்துவமான, இந்த வலி நிவாரண மருத்துவம் ஓர் வரப்பிரசாதம்.
இந்த மருத்துவத்தில் சாதாரணமாக நோயை கண்டு பிடிக்க உதவும் பரிசோதனைகளான ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ.போன்றவைகளன்றி சிறப்பான பரிசோதனைகளான நரம்பின் கடத்தும் தன்மையை ஆய்வது (N.C.V) தசைகளின் மின்னியக்க ஆய்வு (E.M.G) மற்றும் வலியை உற்பத்தி செய்யும் மூலக்காரணங்களை கண்டு பிடிக்க டயக்னாஸ்டிக் பிளாக் மற்றும் புரொவோகேடிவ் டிஸ்கோகிராபி போன்றவைகள் பயன்படுத்துவதால் ஒரு நோயை முப்பரிமான கோணத்தில் வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்து விடுகிறது.
அவ்வாறு கண்டு பிடித்த பிறகு அந்த நோயின் தன்மையை காலத்தை பின் விளைவுகளை பொறுத்து, அதற்கு சிகிச்சையாக சிறப்பு வலி நிவாரண மருந்துகள், உடல் பயிற்சி, உடல் புலனுணர்வு போன்றவைகள் பொருந்துமா என்று பார்த்து. இல்லையேல் சிறப்பு ஊடுறுவும் சிகிச்சைகளான Fluroscopic guided blocks,Radio Frequency Ablation. Qzone therapy,Sampathetic bloks Ozone discectomy percutaneous discectomy, spinal cord stimulation, Intra thecal pump inptantation போன்ற ஏராளமான, நவீன சிகிச்சை முறையினை வந்து தீர்வு காண்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.*

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலில் கட்டி குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் தழும்புகள் மறைவதற்கு
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் தழும்புகள் மறைவதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum