ஆஸ்டியோபோரொஸிஸ் கண்டறிவது எப்படி?
Page 1 of 1
ஆஸ்டியோபோரொஸிஸ் கண்டறிவது எப்படி?
சிறிய அடிப்பட்டிருந்தாலும், எழும்பு முறிவு ஏற்படுவதே முதல் அறிகுறி. இது பொதுவாக முதுகெலும்பு, கால் எலும்பை பாதிக்கும். எக்ஸ்ரேவில் முதுகெலும்பை பார்த்து கண்டுபிடிக்கலாம். இதை உறுதி செய்ய டெக்ஸா ஸ்கேன் மூலம் எலும்பின் அடர்த்தியை அளந்து பார்க்க வேண்டும்.
ஆஸ்டியோபோரொஸிஸ் மற்றும் பிறபிரச்சினைகளும் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு முதுகுவலியை சுமப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் வெர்டிப்ரோ பிளாஸ்டி என்ற எளிய சிகிச்சை முறை முழுமையன தீர்வை தரும்.
இந்த சிகிச்சையில் ஒளிர் மானியின் துணையுடன் உடைந்த எழும்பில் ஊசியை செலுத்தி எலும்பு சிமென்டை செலுத்தி உடைந்த எழும்பை உட்டிவைக்கலாம். இந்த முறை சிகிச்சை அடிபட்டு 3 அல்லது 4 மாதத்திற்குள் செய்வதுமட்டுமே பலனை தரும். இதேபோன்று கைபோ பிளாஸ்டி என்ற சிகிச்சையும் உண்டு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எலும்பு புற்றுநோய் கண்டறிவது எப்படி?
» எலும்பு புற்றுநோய் கண்டறிவது எப்படி?
» ஆரம்பத்திலேயே சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» Resumeரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum