3 மாதத்துக்கு மேற்பட்ட வலிகளுக்கு சிகிச்சை அவசியம்
Page 1 of 1
3 மாதத்துக்கு மேற்பட்ட வலிகளுக்கு சிகிச்சை அவசியம்
வலி என்பது ஒரு நோயின் அறிகுறியாயினும், அதுவே நாள்பட்ட (Chronic pain) என்பதை ஒரு நோயாகவே கருத வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது. நாள்பட்ட வலியினால் நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தூக்கம், படிப்பு, ஏன் குழந்தை பெரும் தன்மையும் கூட பாதிக்கும்.
ஏனென்றால் இந்த நாள்பட்ட வலியுள்ளவர்களும் மன வியாதியாக கோபம், தாழ்வு மனப்பான்மை மற்றும் மன அழுத்தம் உண்டாகிறது. இன்றைய நவீன மருத்துவமான வலி மருத்துவம், ஏனைய மருத்துவ கிளைகளில் இருந்து எப்படி வலியை அணுகுகிறது?
இந்த வலி மருத்துவத்தில், நோயின் அறிகுறிகளையும், ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. போன்றவைகளும் கண்டுபிடிக்க தவறும் பிரச்சினைகளைக்கூட டயக்னஸ்டிக் இன்டர்வென்ஷன் பெயின் மேனேஜ்மென்ட் புரோசிஜர்கள் பேசட், பேசட் இன்ஜெக்ஷன், சேக்ரோ இலியக் இன்ஜெக்ஷன், புரோவோகேடிவ் டிஸ்கோகிராபி போன்ற பரிசோதனை களால் துல்லியமாக கண்டறிந்து அதற்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நிரந்தர தீர்வு காணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!
» மாதத்துக்கு ஏற்ற பூஜை
» மாதத்துக்கு ஏற்ற பூஜை
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» மாதத்துக்கு ஏற்ற பூஜை
» மாதத்துக்கு ஏற்ற பூஜை
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum