அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஏன் முதுகு வலி
Page 1 of 1

வலி நிவாரண மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சை யாவை? வலி நிவாரண மாத்திரைகள், பிஸிகள் தெரபி போன்றவகைளன்றி சிறப்பு சிகிச்சையாக ஊடுருவும் சிகிச்சைகளாக
- செர்வைகல் தொராசிக் லம்பார் இன்ஜெக்ஷன்
- சீலியாக் பீளக்ஸஸ் பிளாக்ஸ்
- சிம்பதெடிக் நரம்பு சிகிச்சை
- ட்ரை ஜெமினல் கேங்கிலியன் சிகிச்சை
- ஓசோன் நிïக்ளோசிஸ்
- இணைப்பு இன்ஜெக்ஷன்ஸ்
- தோல்வழி ஊடுருவி நடுப்புறத்தட்டை சரி செய்வது
- ரேடியோ அலையை பயன்படுத்தி நரம்பு சிகிச்சை
- வெர்டிப்ரோ பிளாஸ்டி - கைபோ பிளாஸ்டி
- தண்டு வடத்தில் தொடர்ந்து மருந்து செலுத்துவது, தண்டு வடத்தை ஊக்குவிப்பது போன்றவைகள் உள்ளன.
அறுவை சிகிச்சை செய்த பிறகும் சிலருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது? இதை பையில்டு பேக் ஸர்ஜரி சின்ரோம் என்று கூறுவோம். இதற்கு மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்யாமல், ஸ்பைனல் கேனல் ஸ்டிமுலேட்டர் எனப்படும் முறையில் தண்டு வடத்தை தூண்டும் அமைப்பை பொருத்துவதன் மூலம் 90 சதவீத நோயாளிகளுக்கு மேல் சரி செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஏன் முதுகு வலி.
» அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார்.
» ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!
» சிகிச்சைக்குப் பின் கேரளம் திரும்பினார் நடிகர் ஜெகதி
» பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum