டென்னிஸ் முழங்கை
Page 1 of 1
டென்னிஸ் முழங்கை
முழங்கையில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இந்த டென்னிஸ் எல்போ. இது கைகளை அதிக உபயோகம் செய்பவர்களுக்கு ஏற்படும். மனிகட்டு மற்றும் விரல்களுக்கு செல்லும் தசைகள் ஒரே இடமான முழங்கையின் மனிகட்டில் தொடங்குகிறது.
இதனால் அதிக வேலை செய்பவர்களுக்கு, இதில் கிழிசல் ஏற்படுவதால் முழங்கையில் மட்டுமல்லாது, விரல் மனிகட்டு மற்றும் கையின் மேற்புற தசைகளில் வலி ஏற்பட்டு, வாகனங்கள் ஓட்ட முடியாமல், துவைத்த துணிகளை பிழிய முடியாமல், பாத்திரம் தேய்க்க முடியாமல் போகும்.
இதற்கு சிறிதுகாலம் ஓய்வு கொடுத்து, அதற்கு பாதுகாப்பு பிரேஸ் போட்டால், சரியாகிவிடும். நீண்ட நாட்கள் உள்ள வலிக்கு இன்ஜெக்ஷன் போட்டு உடனே சரி செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பூபதி-போபன்னா
» முழங்கை கருப்பு மாற
» முழங்கை கருப்பு மாற
» முழங்கை கருப்பு மாற
» மியாமி சர்வதேச டென்னிஸ் 3–வது சுற்றில் சோம்தேவ் தோல்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum