பௌத்த சமயக்கலை வரலாறு
Page 1 of 1
பௌத்த சமயக்கலை வரலாறு
விலைரூ.220
ஆசிரியர் : கு.சேதுராமன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: சமயம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 344
உலகின் தலைசிறந்த சமயங்களில் பவுத்தமும் ஒன்று. போதி மரத்து புத்தரால், கி.மு., 6ம்
நூற்றாண்டில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட உன்னதமான சமயம் புத்தமதம்.
இந்நூல் பவுத்த சமய வரலாறு - படிமக்கலை - கட்டடக்கலை - சிற்பக்கலை - ஓவியக்கலை.
தமிழகத்தில் பவுத்தக்கலை, ஆசிய நாடுகளில் பவுத்தக்கலை, இந்துக் கலையில் பவுத்தத்தின் தாக்கம் என, ஒன்பது தலைப்புகளில், பல புதிய அரிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார்.
குறிப்பாக, இந்து சமயக் கலைகளில் எவ்வாறு காணப்படுகிறது என்ற, ஆய்விற்கரிய செய்திகளை மிக நேர்த்தியாக, சம நோக்கோடு ஒப்பிட்டுப் பதிவு செய்திருப்பது, ஆசிரியரது ஆழங்கால் புலமைக்கு விருந்தாய் அமைகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பௌத்த தியானம்
» பௌத்த தருமம்
» திருக்கழுக்குன்றம் தல வரலாறு
» பிரபலத்துக்காகத் துள்ளும் சில பௌத்த துறவிகள் போன்ற கலகக்காரர்கள் வேறு யாருமில்லை.! - மகிந்த யாப்பா
» சிங்கள பௌத்த மத அமைப்பைத் தடை செய்வதற்கு நான் ஒருபோதும் அமைச்சரவைக்கு மனு கொணர மாட்டேன்! - வாசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum