சிங்கள பௌத்த மத அமைப்பைத் தடை செய்வதற்கு நான் ஒருபோதும் அமைச்சரவைக்கு மனு கொணர மாட்டேன்! - வாசு
Page 1 of 1

சிங்கள மத அமைப்பை தடைசெய்வதற்குத் தான் ஒருபோதும் அமைச்சரவைக்கு ஆவணமொன்றும் கொணர மாட்டேன்’ என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பௌத்த மத சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர், சிங்கள மத அமைப்பைத் தடைசெய்வதற்கு வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கவுள்ளார் என குற்றம் சுமத்தியதனால், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மத அமைப்பைத் தடை செய்வதற்குத் தான் ஒருபோதும் அமைச்சரவைக்கு எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க மாட்டேன். என்றாலும் குரோதத்தையும், வன்மத்தையும் வளர்கக்க்கூடிய மத மற்றும் இனங்களிடையே பிளவினை ஏற்படுத்தக்கூடிய எழுத்து மற்றும் வாய்மொழி பிரசுரங்களையும், பிரச்சாரங்களையும் தடை செய்வதற்கு அமைச்சரவை ஆவணமொன்றை அமைச்சரவைக்கு வெகு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
எந்தவொரு தனிநபரும் அமைப்பொன்றை அமைப்பதற்கும், அதனை வழிநடாத்துவதற்கும் ஜனநாயக உரிமையுண்டு. அமைப்புக்களை தடைசெய்யுமாறு நான் ஒருபோதும் கோர மாட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா
» சிங்கள பௌத்தர்களைக் காப்பாற்றுதற்கு பொது பல சேனாவும் சிங்கள ராவயும் களம் குதிக்கிறது.... !
» மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! - ஸ்ரேயா
» அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன் – ப்ரியாமணி
» பாரதிராஜா மிரட்டி பார்க்கிறார்! நான் பயப்பட மாட்டேன் : அமீர்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum