வத்தல் குழம்பு
Page 1 of 1
வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
தேனும் ஒரு வத்தல் – ஒரு கப் (சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
குழம்பு பொடி – 2 டீஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள், உப் பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து… வெங்காயம், கறி வேப்பிலை சேர்த்து வதக்க வும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வறுத்த வத்தல், உப்பு சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுண்டைக்காய் வத்தல் குழம்பு
» சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» வெள்ளரி பழ குழம்பு
» சுக்கு குழம்பு
» சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» வெள்ளரி பழ குழம்பு
» சுக்கு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum