தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!

Go down

மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!  Empty மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!

Post  ishwarya Mon May 27, 2013 6:26 pm

தனுஷின் சமீபகால படங்கள் தோல்விகளை சந்தித்து வருவதால், மரியான் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். ஏ.ஆர்.ரகுமான், பரத்பாலா, பூ பார்வதி கூட்டணியில் இணைந்திருப்பவர், இந்த படத்திற்காக நீச்சலே தெரியாமல் தண்ணீருக்குள் நடுக்கடலுக்குள் சென்று நடித்திருக்கிறார். அதோடு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நபீபியாவில் படமான போது அங்குள்ள பாலைவனத்தில் பயங்கர வெயிலில் செருப்பு கூட அணியாமல் நடித்தாராம்.

அதோடு ஒரு காட்சியில் சிறுத்தையுடன் ஒருநாள் முழுக்க நடித்தாராம் தனுஷ். அப்போதெல்லாம் இவ்வளவு கடின முயற்சி எடுத்து நடிக்க வேண்டுமா என்று பயந்தாராம். ஆனால் இப்போது படம் நன்றாக வந்திருப்பதைப் பார்க்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது என்று சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை, தற்போது நிறைவேறியிருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் ரகுமானின் இசையில் நானும் ஒரு பாடல் எழுதியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் தனுஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum