தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 3 மரியான் சிங்கிள்

Go down

மே 3 மரியான் சிங்கிள் Empty மே 3 மரியான் சிங்கிள்

Post  ishwarya Fri May 03, 2013 5:44 pm

மே 3 ஆம் தேதி மரியான் படத்தின் ஒரேயொரு பாடலை வெளியிடுகிறார்கள்.

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மரியான் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. யூ டியூபில் இந்த ட்ரெய்லர் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்த அதிரடியாக ஒரேயொரு பாடலை மட்டும் மே 3 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலை யுவன் பாடினால் நன்றாக இருக்கும் என அனைவரும் அபிப்ராயப்பட, உடனே யுவனுக்கு அழைப்பு போயிருக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ரஹ்மான் ஸ்டுடியோவில் ஆஜரானவர் ஒன்றரை மணி நேரத்தில் ரஹ்மான் எதிர்பார்த்த மாதிரியே பாடி தந்திருக்கிறார். இந்தப் பாடலை எழுதியவர் தனுஷ்.

அனைவரையும் கவர்ந்த இந்தப் பாடலைதான் மே 3 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். மே இறுதிக்குள் மற்ற அனைத்துப் பாடல்களை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum